As your success continues to grow, whether it's acquiring your dream vehicle or expanding your business, take advantage of a range of convenient services brought right to your doorstep.
உங்கள் வருமானத்திற்கு ஏற்ற சிக்கனமான திட்டங்களுடன் நெகிழ்வான வாகன குத்தகையைப் பெறுங்கள். அது நான்கு சக்கர வாகனமாக இருந்தாலும், மூன்று சக்கர வாகனமாக இருந்தாலும், அல்லது இரு சக்கர வாகனமாக இருந்தாலும், விரைவான அங்கீகார நடைமுறை மற்றும் பிரத்தியேக சேவையுடன் Fintrex வாகன உரிமையை எளிதாக்குகிறது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
தவணைக்காலத்தின் முடிவில் மூலதனக் கொடுப்பனவைச் செலுத்தும் நெகிழ்வுடன், மாதாந்த வட்டியை மட்டும் செலுத்துவதன் மூலம் ஒரு வாகனத்தை சொந்தமாக்க அல்லது உங்கள் தற்போதைய வாகனத்திற்கு மீளவும் கடன் நிதியைப் பெற்றுக் கொள்ள Smart Draft உங்களுக்கு இடமளிக்கிறது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
உங்கள் தொழிற்பாட்டு மூலதனத் தேவைகளுக்கு கடன் பெற உங்களுக்குச் சொந்தமான வாகனத்தை உடனடி பணமாக மாற்றலாம். இந்த கடன் வசதி முற்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட எல்லை வரை நிதியை பெற உங்களுக்கு இடமளிக்கிறது. உங்கள் கடன் எல்லைக்குகுள் பணத்தை மீளப்பெறவும், திருப்பிச் செலுத்தவும், மீண்டும் உங்கள் நிதியை அணுகவும் முடியும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
Fintrex Dream Wheel தீர்வு, சிக்கனமான, சௌகரியமான மற்றும் பிரத்தியேக கடன் தெரிவுடன் முச்சக்கர வண்டிகளை வாங்க அல்லது மீள்கடன் வசதி பெற உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
Fintrex Speed Wheel உங்கள் கனவு பைக்கை ஒரு நொடியில் சொந்தமாக்கிக் கொள்ள இடமளிக்கிறது. நீங்கள் ஒரு புதிய பைக்கை வாங்க விரும்பினாலும் சரி அல்லது உங்கள் தற்போதைய பைக்கின் மதிப்பை அதிகரிக்க விரும்பினாலும் சரி, நாங்கள் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கிறோம். எங்கள் நெகிழ்வான குத்தகை தெரிவுகள், பைக்கை உடனடியாக சொந்தமாக்கவோ அல்லது உங்களிடம் இருக்கும் பைக்கை உடனடி பணமாக மாற்றவோ இடமளிக்கின்றன. இப்போதே விண்ணப்பித்து, ஒய்யாரமாக சவாரி செய்யுங்கள்!
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது
தனிப்பட்ட வாகன கடன் தேவைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மாறுபடும் வாடகை தெரிவுகளுடன் கூடிய எங்கள் குறைந்த செலவுடனான Auto Loan மூலம் பயனடையுங்கள். இந்த நெகிழ்வான கடன் மாறிவரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைக்கிறது, உங்கள் தனிப்பட்ட வாகனத்திற்கு சிக்கனமான கடனை உறுதி செய்கிறது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது